| சுமைதாங்கி பூமி |
|
சுமையான
வானம்
|
|
குமுறும்
மக்கள் தொகை
|
|
கரையாத மனம்
|
|
காக்கியின்
குணம்
|
|
காவல் துறை
உங்கள் நண்பன்
|
|
ஆழிப்
பேரலை
|
|
அமைதிப் படகுகள்
|
|
பசிக்கு விலை
உயிர்
|
|
இருண்ட
சாலையில்
|
|
ஊருக்கு
வழியனுப்பும்
|
|
ரேடிய வாகனம்
|
|
ஐயா
சாமி அம்மா தாயே
|
|
சார்
மேடம்
|
|
விஞ்ஞானத்தில் பிச்சை
|
|
உடையும்
முட்டையில்
|
|
உலாவரும்
குஞ்சுகள்
|
|
கோழி மிதித்து
குஞ்சு சாகுமா
|
ஹிஷாலீ ஹைக்கூ - 33
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
நாம் மழையில் நனைகையில் மனதுக்கு மோட்சம் மழைக்கு மரணம் சொர்கத்தில் நீரோடை (நீராடை)...!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா.
Deletesorry anna unkal comment delete aakidu
Deleteகமெண்ட்டில் வேர்ட் வெரிபிகேஷனையும் பிளாக் ஓபனில் காண்டெண்ட் வார்னிங்கையும் நீக்கி விடலாமே!
ReplyDeleteஇப்போது பாருங்கள் ஒகே வா என்று
Delete