பழுதுண்டு சாலையில்
|
பழைய பல்லவன்
|
புதிய பயணச் சீட்டு
|
மனித நேயத்தின்
|
மறுமலர்ச்சி காவியங்கள்
|
காந்தி காரல்மார்க்ஸ்
விவசாய மண்ணின்
தாய் பால்
காவேரி தென்பெண்ணை பாலாறு
|
அவன் விழி பிம்பத்தில்
ஆயிரம் முகங்கள் திருத்தம்
விரத்தியில் சலூன் கண்ணாடி
பக்கங்கள் இல்லா இதயத்தில்
சாகும் வரை எழுதுகிறேன்
சுயசரித்திரம்
|
ஹிஷாலீ ஹைக்கூ - 27
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
மரம் வெட்டிய களைப்பு நிழலை தேடுகிறது மனம் ...! செடியின் வாசத்தை காம்போடு கிள்ளி எரிகிறது ...
-
விடுகதை போல் உள்ளது நம் காதல் விடை தருமோ விதி இல்லை விலகிடுமோ நம் விழி இருந்தும் நிலைத் தடுமாறாமல் நினைத்திருக்கிற...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...