நன்றாக கட்டிய வீடு |
நற் சிந்தனை உள்ளம் |
தீயவை நுழையாது..! |
நிலம் பிளந்து |
உயிர்கள் விதையானது |
சுனாமி...! |
முன் ஐந்து ஊழல் |
பின் ஐந்தில் பட்டியலிடுதல் / மறு பரிசீலனை செய்தல் |
அரசியல்...! |
சாக்கடையை சுத்தம் செய்தவன் |
சாராயத்தில் ஆசிங்கமாகிரன் |
வறுமையின் நிறம் கருப்பு...! |
கோடியில் புதைந்த மரங்கள் |
கருப்பு வைரமானது |
எதுவும் வீணில்லை உலகில் |
பால்வீதி வயிற்றில் |
பேரண்டம் |
ஜீன்களின் பிரசவம் |
நீளும் வானம் |
நிழலில்லா உண்மை |
உலக நீதி...! |
கேட்டது கிடைக்கும் முன் |
கேள்விகள் தொடர்கிறது |
ஆசைக்கு அளவில்லை...! |
நாநூறு ஆண்டுகள் |
இனிக்கும் ஆரஞ்சு கனி |
இயற்கை மருத்துவம் |
மெலிந்த தேகம் |
பானை வயிறு |
குவாஷி யோர்கள் |
ஹிஷாலீ ஹைக்கூ - 26
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...