| கணினிமயம் உலகமயமானதால் |
| ஒழிந்துவிடாது |
| கை ஓவியம்...! |
| கணினி மறந்ததால் |
| கல்லின் சிற்பம் |
| கடவுளாகிறது..! |
| தமிழனின் அறிவுப் பால் |
| பேசும் ஓவியம் |
| எழுதும் காவியம்...! |
| வாடிய பயிர்களுக்கு |
| வலிகள் தெரிவதில்லை |
| வருத்தத்தில் நிலம் |
| வானில் மின்சாரம் |
| கூறு போடாத நிலா |
| புன்னைகையில் இரவு |
| காணி நிலமும் கட்டிடமானால் |
| ஊண் உண்ணிகள் |
| அழிந்துவிடும்...! |
| தொகு பகுதி |
| மூல காரணி |
| பணம்...! |
| சூரியன் வருகை |
| கடலின் |
| பிராணாயாமம்...! |
| மனிதனின் |
| உயிர் மருந்து |
| ஆசனம் சுவாசனம்...! |
| பத்துமுறை சுற்றினால் |
| களிமண் பானை |
| மனிதன் என்றுமே...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 25
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
வணக்கம் என் அன்பு சகோதரி எனக்கு கொடுத்த முதல் versatile blogger award இதை கண்டு நான் மிகவும் ம...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...