தப்பெல்லாம் தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை
இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை
கண்ணும் கண்ணும் கட்டியணைக்க
காலும் காலும் ஒட்டியணைக்க
கட்டில் சத்தம் ஊரை எழுப்ப களவாடும்
மெட்டி சத்தம் தப்பே இல்லை
இதழும் இதழும் கட்டியணைக்க
இளமை நரம்புகள் சுண்டியிழுக்க
இதயச் சத்தம் உயிரை எழுப்ப களவாடும்
கருவறை சத்தம் தப்பே இல்லை
விடிஞ்ச முத்தம் விரதமிருக்க
வெடக்கோழி விருந்துவைக்க
சண்ட இரத்தம் சூட்டக்கெலப்ப
சுத்தி வந்த மாமன் மீசை கட்டி போட்டா
தப்பே இல்லை
வெள்ள மேகம் விரதமிருக்க
வேர்வைத் துளி விருந்து வைக்க
காதல் இரத்தம் சாட்சி சொல்ல
பத்து மாசம் மாமன் பக்கம் வந்து பாசம் மட்டும்
சொல்லி தந்த தப்பே இல்லை
சரியெல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியா செய்தால் தப்பே இல்லை
இத தாலிகட்டி செஞ்சிபுட்டா தப்பே இல்லை
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...