தன்முனைக் கவிதைகள் நானிலு - 57

தாலி ஏறாமல் இதயத்தில் 
தனிக் குடித்தனம்
தலையெழுத்தென்னவோ
முதிர் கன்னி

6 comments:

  1. Replies
    1. ஒருதலை காதல் எல்லாம் இப்படி தானே வாழ்கிறது வாழ்ந்துகொண்டிருக்கிறது

      Delete
  2. Replies
    1. சொல்ல முடியாத வேதனையை இந்த உலகத்தில் எத்தனை பேர் எதிர்கொள்கிறாரார்கள்

      Delete
  3. உயரப் பறக்கும்
    துயரம் பகிரும் வரிகள்

    ReplyDelete
    Replies
    1. ஆம் அண்ணா இன்றைய காலத்தில் இப்படி வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
      மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145