| தாலி ஏறாமல் இதயத்தில் |
| தனிக் குடித்தனம் |
| தலையெழுத்தென்னவோ |
| முதிர் கன்னி |
தன்முனைக் கவிதைகள் நானிலு - 57
Labels:
நானிலு
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
வேதனை...
ReplyDeleteஒருதலை காதல் எல்லாம் இப்படி தானே வாழ்கிறது வாழ்ந்துகொண்டிருக்கிறது
Deleteவேதனையின் வெளிப்பாடு.
ReplyDeleteசொல்ல முடியாத வேதனையை இந்த உலகத்தில் எத்தனை பேர் எதிர்கொள்கிறாரார்கள்
Deleteஉயரப் பறக்கும்
ReplyDeleteதுயரம் பகிரும் வரிகள்
ஆம் அண்ணா இன்றைய காலத்தில் இப்படி வாழ்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
Deleteமிக்க நன்றிகள் அண்ணா