உன் ஞாபகம் !


வாள் விழி மோதும் 
வார்த்தைகள் கொண்டு 
என் மார் துளைத்த 
மஞ்சத்தின் நிமிடங்கள் 
அத்தனையும் மறந்திருக்கலாம் 
என நீ கடந்தாலும் 
கடல் மேல் துயில் கொள்ளும் 
சருகை போல் 
அவ்வப்போது கரை ஒதுங்குகிறது 
உன் ஞாபகம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145