நீ
உலகில் உள்ள
அத்தனை பேர் அழகியின்
பின்னால் சுத்தினாலும்
கத்தை
கத்தையாக
கவிதைகள் கொட்டி தீர்த்தாலும்
உன் கல் நெஞ்சில்
என் காதல் துளிர்க்கும்
வரை
தன் மொத்த அழகையும்
ஆதவனுக்கே பரிசளிக்கும்
கமலம் போல் காத்திருப்பேன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...