கல்யாணம் !


உலகில் 
விதவிதமான பூக்கள் பூக்கலாம் 
ஆனால் 
விதை ஒன்று 
விருட்சம் வேறு 
நான் விதையாக இருக்க 
ஆசைப்படுகிறேன் 
நீ விருட்சத்தை தேடி போகிறாய் 
கானல் நீர் ஊற்றி வளர்க்க 
இது ஒன்றும் 
கணக்கு வழக்கு இல்லை 
கல்யாணம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145