உன் பிரிவின் சத்தம் !


நில வேம்பு கேள்வி பட்டிருக்கேன் 
அது என்ன 
நிழல் வேம்பு 
இப்படி கசக்கிறது 
உன் பிரிவின் சத்தம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145