காமம்
இங்கே கடலைப் போல்
விரிந்து கிடக்கிறது
கட்டி வைத்து உதைப்பதற்கும்
விட்டுக் கொடுத்து பிழைப்பதற்கும்
பட்டுவாட நடத்துகிறது அரசு
கைவசம் எல்லாம் இருந்தும்
வலை வீசி தேட தேவையில்லை
எல்லை தாண்டினால் சுட்டு வீழ்த்தும்
ராணுவத்தை போல்
சுட்டுத்தள்ள ஏன் இன்னும் தயக்கம்
இனி பொம்மையில் கூட
பெண்ணினன் இல்லாமல் போகலம்
பொறுத்திருக்காதே பொங்கி எழு
சுனாமியைப் போல்
அன்று பிறக்கும்
ஆனினமே ஒன்றிருந்தால் அது
அன்பான, பண்பான ஒழுக்கமான
இனமென்று !
(வார மலர் ஏப்ரல் 7, 2019)
(வார மலர் ஏப்ரல் 7, 2019)
நெஞ்சம் கொதிக்கிறது...
ReplyDeleteகருத்துக்கு நன்றி அண்ணா
Delete