| குழி விழுந்த கன்னம் |
| வந்து குவிகிறது |
| முத்த மழை |
| பச்சிக்காத கடவுள் முன் |
| பல வகையான |
| நெய்வேத்தியம் |
| கிறுக்கிய வானம் |
| அறுந்து விழும் சின்ன சின்ன |
| மழைத்துளிகள் |
| பால் இரண்டெனப் |
| பயிலும் திருநங்கை அழுகிறாள் |
| கழிவறையின் முன் |
| அடுத்த தலைமுறை |
| மண்ணை வாரிப் போடுகிறார் |
| மணல் வியாபாரி |
கவிச்சூரியன் மாத மின்னிதழ் - சூலை 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எதிரியாய் கலமிரங்குகிறேன் உன் முதல் எழுத்தை ஆக்கிரமிப்பு செய்ய தவணைத் தொகையாக என்ன தருவாய் என்றேன் ! தலைவனாய் வருகி...
-
-
நீ வாங்கும் சீர்வரிசைக்கு குறைவில்லாததால் நிறைவுள்ள தங்கம் கூட விரைவில் விலை ஏறுகிறது மனிதா! ...
ரசித்தேன்... முடிவில் கொதித்தேன்...
ReplyDelete