குழி விழுந்த கன்னம் |
வந்து குவிகிறது |
முத்த மழை |
பச்சிக்காத கடவுள் முன் |
பல வகையான |
நெய்வேத்தியம் |
கிறுக்கிய வானம் |
அறுந்து விழும் சின்ன சின்ன |
மழைத்துளிகள் |
பால் இரண்டெனப் |
பயிலும் திருநங்கை அழுகிறாள் |
கழிவறையின் முன் |
அடுத்த தலைமுறை |
மண்ணை வாரிப் போடுகிறார் |
மணல் வியாபாரி |
கவிச்சூரியன் மாத மின்னிதழ் - சூலை 2018
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
பொழுது விடியும் முன்னெழுக புழுதிப் பறக்க ஓடிடுக குளிர்ந்த நீரில் குளித்திடுக குல தெய்வத்தை...
ரசித்தேன்... முடிவில் கொதித்தேன்...
ReplyDelete