![]() சிறகறுந்த உயிர்கள் மத்தியில் |
| வேடனின் துப்பாக்கி சத்தம் |
| சிங்கத்தையே குறிபார்த்த |
| தோட்டாக்கள் |
| குருதியில் நனைந்த |
| உப்புக் காற்று |
| அய்யோ.... |
| கொள்ளை ஆட்சிக்கு கொடிபிடித்தப் |
| பிணம் திண்ணி கழுகுகளே |
| பணத்திற்கு விலை போனாயோ |
| அந்த |
| உதிரத்தின் உழைப்பில் தான் |
| உன் சரிரம் வளர்ந்ததை |
| சற்றும் மறந்தாயோ |
| இதற்கு |
| மரணம் மட்டுமே தீர்வல்ல |
| மனிதாவி மானம் |
| உண்டென்பதை மறைத்து |
| உப்பிட்ட மண்ணிற்கு |
| தப்பிட்டப் பெருமை எம் |
| தழிழகத்தில் உன்டென |
| உரைக்க செய்தாயோ |
| பதி மூன்று ஓட்டைக் கொன்று |
| பதவியேறத் துடிக்கும் சொரி நாய்களே |
| இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த |
| மண்ணென்பதை நினைத்துப்பார் |
| நீதி மறுபடியும் வெல்லும் |
தூத்துக்குடி சோகம்
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
உணர்வுகளை உணர்ந்தவர்கள் உறவுகளை தேடுகிறார்கள் - தான் உளமார நேசித்த நிஜங்களை உயிர்கொண்ட தமிழுக்கு உருவமாய் உன்னுயிர்கொண்ட தமிழ் மக்களின...
-
மழை விட்ட நேரம் பசி தீர்த்தது மழலை...! யாசித்தது மழை நேசித்தது காற்று யோசித்தது இயற்கை ....
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...

13 தானா என்பது இறைவனுக்கே வெளிச்சம்
ReplyDeleteஆம் அண்ணா ஆனால் தமிழர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பது உறுதியாயிற்றே
Deleteதூத்துக்குடி உயிரிழப்பை
ReplyDeleteதாங்கமுடியாத துயரம்
தொடரும்
பொது உணர்வுடன் உலகெங்கும் வெடித்த புரட்சி அல்லவா ? கண்ணீரோடு சேர்ந்த வெற்றி
Delete