![]() நெஞ்சு பொறுக்குதில்லையே |
வஞ்சி கொலை தீர்த்த இவ் |
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
கஞ்சிக்கு வழியில்லை யென்று |
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
கொடுமையைக் கண்டு |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
நீதிக்கு வாயில்லை யென்று |
நிலத்தடி நீரை விசமாக்கும் |
காப்பர் ஆலையை கண்டிக்க |
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
சங்கு முழங்கும் சாவை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...