செறுப்பை மாற்றுவது போல்
கருப்பையை
மாற்றும் காலத்தில்
காதலுக்கு ஏது மரியாதை
கருப்பையை
மாற்றும் காலத்தில்
காதலுக்கு ஏது மரியாதை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| யாரோ ஒருவரின் வேண்டுதல் |
| நிறைவேறிய மகிழ்வில் |
| ஆலயமணி |
| கோவில் திருவிழா |
| ஊதிஊதியே பெருத்தது |
| பொங்கள் பானை |
| பொத்தம் பொதுவாக வரைகிறேன் |
| நித்தமும் சிரிக்கிறது |
| சுவரொட்டியில் |
| ஊர் திருவிழா |
| பலிக்கு தயாராகும் |
| ஆட்டு மந்தைகள் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| கரையான்புற்று |
| பட்டுக் கம்பளத்தில் |
| எறும்பின் அலைவரிசை! |
| குயிலின் பாடல் |
| காற்றில் தலையசைக்கின்றன |
| மூங்கில் |
| படித்து முடிக்கிறேன் |
| கணப்பொழுதில் |
| ஊறும் எறும்பு |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
![]() திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| திருப்பதி வாசா திருமலை நேசா உன் |
| திருமுகம் காணவே கோவிந்த கோசா |
| மலை ஏழும் சூல்ந்து உன்னை மறைத்தாலும் |
| மனதாற உனை நினைத்த மறு கணமே |
| மலராக நீமலர்ந்து ஒளி தருவாய் கோவிந்த |
| விலை ஏதும் கொடுத்து உன்னை நிறைத்தாலும் |
| விழி மூடி உனை நினைத்த ஒரு கணமே |
| விதியாக நீநடந்து வழி தருவாய் கோவிந்த |
| கடங்காரன் நீயென்று இவ்வுலகம் கடிந்தாலும் |
| கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தாலே |
| கடனில்லா வளம் தந்து காத்திடுவாய் கோவிந்த |
| பசியோடு மலை ஏறும் பக்தருக்கு பரந்தாமா |
| பசியோடு பத்தும் பறந்தோட |
| ருசியோடு நல்அமுது அழிப்பாய் கோவிந்தா |
| ஒரு போதும் உனை மறவா திருநாள் |
| தினம் வேண்டும் கோவிந்தா |
| அருள் தேடும் என் விழிகளுக்கு |
| உன் கருணை மழை வேண்டும் கோவிந்தா |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| நூலோடு வந்தேன் |
| அவள் பூவிழியால் |
| என்னை மலையாக |
| சூடிக்கொண்டாள் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| உலகெங்கும் |
| போராட்டம் |
| எதுகை மோனையா |
| அவளும் நானும் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| நகரும் |
| நாகரீக உலகில் |
| நகராமல் இருக்கிறது |
| உன் ஞாபகம் |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
தேடி விதைக்கவில்லை |
| தெருக்களிலே உயர்ந்து நின்றாய் |
| பாடித் திரியும் பறவைக்கெல்லாம் |
| படுத்துறங்க இடம்கொடுத்தாய் |
| ஓடி களைத்த உழவனுக்கு |
| நிழல் முத்தம் கொடுத்து நித்திரையை தந்தாய் |
| ஆடி பயிர் விதைத்து |
| அடைமழைக்கு காத்திருக்க அன்னபூரணியாய் |
| இந்த அகிலத்தையே காத்தாயே |
| உனக்கு கைமாறு செய்ய |
| உறவுக்கோர் மரம் நடுவேன் தாயே |
| உன் உள்ளத்தை குளிர்விக்க ! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்