கவிச்சூரியன் மார்ச் - 2018

யாரோ ஒருவரின் வேண்டுதல்
நிறைவேறிய மகிழ்வில்
ஆலயமணி
கோவில் திருவிழா
ஊதிஊதியே பெருத்தது 
பொங்கள் பானை
பொத்தம் பொதுவாக வரைகிறேன்
நித்தமும் சிரிக்கிறது
சுவரொட்டியில்
ஊர் திருவிழா
பலிக்கு தயாராகும்
ஆட்டு மந்தைகள்

2 comments:

 1. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் அண்ணா
   உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சித்திரை திருவிழா வாழ்த்துக்கள்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு செப்டம்பர் - 2019

அதே பத்து விரல் அலங்கோலமாய் சிற்பியின் கைரேகை அதே அத்தி மரம் தொடர்பு எல்லைக்கு அப்பால் சி...