| சுவர் இருக்கிறது |
| சித்திரம் வரைய |
| குழந்தை இல்லை |
| காலனி வீடுகள் |
| அழகாகத் தெரிகிறது |
| சிமிண்ட் சாலை |
| விரலில் மருதாணி |
| வேலை செய்யவில்லை |
| பணியாளர் பஞ்ச் கடிகாரம் |
| விரைவு தபால் |
| தாமதமாக வந்தது |
| திருமண வாழ்த்து |
| கிளை இருக்கிறது |
| இலையை தேடும் |
| மின்சார குருவி |
| புத்தக மூட்டைக்குள் |
| மயில் இறகாய் |
| அம்மாவின் கனவு |
| உளியின் அழுகை |
| நீர்த்துப்போனது |
| சிலையாக |
| எப்படி துலக்கினாலும் |
| நாறுகிறது |
| வாய்க்கால் |
| குக்கர் சத்தத்தில் |
| விழிக்கிறது |
| பட்டணத்து நிலா |
| கவலைப்படாத அரசு |
| காலாவதியாகிக் கொண்டிருக்கிறது |
| டெங்கு மலேரியா |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...