![]() இந்த உலகத்தின் |
முதல் கருவை |
என்ன ஜாதி என்று கூறு |
பின் சொல்கிறேன் |
என் ஜாதியை ....? அந்த கருவறை குழந்தை எந்த கருவறை குழந்தையுடன் மணமுடித்தது என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? மணமுடித்த கையேடு மறு சுழற்சி முறையில் புதுப்பித்த கருவறை என்ன உறவு என்று கூறு பின் சொல்கிறேன் என் ஜாதியை ...? ஜாதி ஜாதி ... என்று கோஷமிடும் தமிழினமே பேரைப் போலவே ஜாதி பிரிந்தது ஜாதியைப் போலவே மதம் பிரிந்தது மதத்தைப் போலவே இனம் பிரிந்தது இனத்தைப் போலவே மொழி பிரிந்தது இன்னும் என்ன மூடனே எடுத்துரைக்கிறேன் கேள் ஒன்று இரண்டாகி உயர்ந்து திரியும் பறவையாய் இனம் மட்டுமே கண்டு இன்புற்றிருந்த காலத்தில் எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ? |
எப்படி வந்தது இத்தனை ஜாதிகள் ?
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
வணக்கம்
ReplyDeleteசபாஸ் சரியான வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சிகள் அண்ணா
Deleteநல்ல கவிதை...
ReplyDeleteசாட்டையடி.
ரெம்ப நன்றிகள் அண்ணா
Delete