புத்தனை போலவே |
தியானத்தில் இருக்கிறது |
நூலகத்தில் புத்தங்கள் |
ராப்பிச்சை |
ஒளிவீசுகிறது |
தட்டில் நிலா |
ஆடி பெருக்கு |
அடி பம்பிற்கு பூஜை போட்டாள் |
அம்மா |
சுடும் மணல் |
ஒத்தடம் கொடுக்கின்றன |
பனித்துளிகள் |
உயர்ந்த வானம் |
தரையிறங்கியதும் விஷமானது |
மண் வாசனை |
கவிச்சூரியன் செப்- 2017 மாத மின்னிதழ்
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
கவிதை அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.