| மின்னலில் கிழியும் வானம் |
| தைத்துக் கொடுக்கிறது |
| மழைத்துளிகள் ! |
| மதுவைச் சுமக்கும் |
| மலர்களுக்குச் சுமையானதோ |
| பனித்துளியால் குனிகிறதே ! |
| சுவரில்லா கோவில் |
| வாசம் செய்கின்றன |
| இயற்கை தெய்வங்கள் ...! |
முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் அண்ணா
Deleteசுவரில்லா கோவில்
ReplyDeleteஎன்பதை
சுவரில்லா கோவிலில்
என்றிருந்தால் அழகு