முக்கனி - ஜனவரி டு மார்ச் 2017

மின்னலில் கிழியும் வானம் 
தைத்துக் கொடுக்கிறது 
மழைத்துளிகள்  !
மதுவைச் சுமக்கும் 
மலர்களுக்குச் சுமையானதோ  
பனித்துளியால் குனிகிறதே !
சுவரில்லா கோவில் 
வாசம் செய்கின்றன 
இயற்கை தெய்வங்கள் ...!

3 comments:

 1. வணக்கம்
  இரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி, நன்றிகள் அண்ணா

   Delete
 2. சுவரில்லா கோவில்
  என்பதை
  சுவரில்லா கோவிலில்
  என்றிருந்தால் அழகு

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...