| குளிர்ந்த நீரோடை |
| சூடாகவே இருக்கிறது |
| உழவன் மனது ...! |
| விடிஞ்சா கல்யாணம் |
| வந்து சேரவில்லை |
| தாய் வீட்டு சீதனம் ...! |
| குழந்தையின் கரம்பட்டு |
| நிமிர்ந்து நிற்கிறது |
| ஊன்று கோல் ...! |
கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
கலையும் மேகத்தைக் கண்டு கலங்கவில்லை வானம் கைதட்டும் நட்ச்சத்திரங்கள் ...! நட்சத்திரப் போர் வீர்...
-
அறத்துப்பால் - துறவறவியல் - தவம் குறள் 261: உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு தீம...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...