![]() பணப் பட்டு வாடா |
பால் பாக்கெட் போடும் முன்னே |
பாங்க் வாசலில் கூட்டம் |
அன்று |
கருவில் இருக்கும் குழந்தைக்கு |
சீட் வாங்க |
வரிசையில் நின்றான் |
இன்று |
பிறந்த குழந்தைக்காக சேமித்த |
பணத்தை மாற்ற |
வரிசையில் நிற்கிறான் |
அட மதிகெட்ட சமூகமே |
ஓசிக்கும் வரிசை |
காசுக்கும் வரிசை |
ஆனால் |
எந்த வாரிசுமே இல்லாமல் |
விவசாயி மட்டும் |
வரிசை வரிசையாக |
உயிரை இழக்கிறான் |
விவசாயி மட்டும் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
ReplyDeletehttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
அண்ணா ஏற்கனவே இணைத்துவிட்டேன்
Deleteநன்றிகள் அண்ணா