கர்வத்துடன் |
கடவுளின் காலடியில் |
விழுந்த பூக்கள் |
பக்தனின் கருணைப் பட்டு |
பிரசாதமாய் எழுந்து நிற்கிறது |
மோட்சம் கேட்டு ...! |
மோட்சம் கேட்டு ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
வாயில்லா ஜீவராசிக்கு வாழக் கற்றுத்தந்தது சருகுகள்...! இறந்தகாலத்தில் உரமான...
-
காகிதத்திற்கு அழிப்பான் மீது காதல் தவறை அழித்து தலைவிதியை மாற்றுவதால் பேனாவிற்கு மை மீது காதல் பொய் மெய் கலந்த கற்பனையை ரசிக்க வைப...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...