| தாமரை குளம் |
| இலை மறை காயாய் |
| பிம்பம் ...! |
தொலை
தூர பயணம்
|
விதைத்து
செல்கிறது
|
பழைய
நினைவுகள் ...!
|
தொட்டில்
கட்டும் ஆசை
|
நிறைவு
செய்தது
|
தாயின்
பழைய புடவை ....!
|
சேமிப்பு
பழக்கத்தை
|
| கற்றுக் கொடுத்தது |
| பிச்சைப் பாத்திரம் ...! |
எத்தனை
முறை சுட்டாலும்
|
| ருசியை இழப்பதில்லை |
| தோசைக்கல் ...! |
| மழை துளி பட்டதும் |
| துள்ளி குதிக்கிறது |
| பயமறியா இளங்கன்று ....! |
| குயவனின் கையில் |
| அச்சில்லை ..... |
| அளவில்லா பசி ...! |
| சூரியன் பார்வை பட்டு |
| மெல்ல மெல்ல உருகியது |
| மூடு பனி ...! |
| வற்றிய குளம் |
| கரை ஒதுங்கிய விதை |
| மரமானது ...! |
தமிழ்வாசல் ஆகஸ்ட் மாத இதழ் - 2016
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
பிழையாக முளைத்த விதை தான் உலகுக்கே நிழல் தரும் மரம் ஆகிறது ... சரியாகப் பதியம் போட்ட ரோஜாச் செடி தான் வீட்டுக்கு மட்டும் வாசம் தருகிறது...
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDeleteஅருமை... அருமை...
ReplyDelete