கவிச்சூரியன் ஆகஸ்ட் மாத மின்னிதழ் - 2016

ஆலமரத்தது நிழலில்
அண்டி நிற்கிறது 
விழுதுகள் ...!
சிமிழிக்குள் குங்குமம்
அழித்துச் செல்கிறது
மதுக் குவளை ...!
கூண்டில் கிளி 
சிக்கித் தவிக்கிறது 
மூடநம்பிக்கை ...!
வயதான காலத்தில் 
சோறுப் போட்டது 
தென்னை மரங்கள் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

மே 2017 தமிழ் வாசல் மாத இதழில் எனது ஹைக்கூ

நிலா சோறு  பசியோடு திரும்புகிறது  நட்சத்திரங்கள் கிளையை முறித்தபின் பூக்க தொடங்கியது செம்பருத...