![]() மை இருட்டு |
| திருஷ்ட்டி பொட்டாய் |
| அவன் முகம் |
| பயத்தை தூக்கி எறிந்துவிட்டு |
| வெக்கத்தை உடுத்திக்கொண்டாள் |
| நிலா பொட்டனது |
| வெள்ளி கொலுசின் வெளிச்சத்தில் |
| வெண்ணிற ஆடை |
| தகதகவென ஜொலிக்க |
| தன்னிலை மறந்த பெண்மை |
| தலைவனை எண்ணி தவம் கிடக்க |
| தனியொரு காகம் கரைவதை கேட்டு |
| கண்விழித்தவள் |
| அள்ளி முடிந்த கொண்டையுடன் |
| ஆதவனே ... |
| அடுத்தொரு விடியலை தராயோ |
| என் தலைவனுடன் கை கோர்க்க ! |
ஒத்தையிலே நிற்கிறியே !
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...

சிறந்த பகிர்வு
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete