![]() கருப்பு வெள்ளை |
| புத்தகத்தில் |
| மெழுகுவர்த்தி வெளிச்சம் |
| எண்ணம் மாறி |
| வண்ணம் களையாத |
| அதே நிறக் கண்கள் |
மௌனங்கள் மட்டும் |
| கடந்த காலத்தை நோக்கி |
| பயணிக்கிறது |
அங்கும் |
| வானவில்லுக்கு பதிலாக |
| வறுமைதான் தெரிந்தது |
திரும்பி வந்தேன் |
| திருப்பு முனையில் முடிந்தது |
| இளமையில் கல் ! (http://www.vallamai.com/?p=68312) |
இளமையில் கல் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...