
@1 மது மயக்கத்தில் |
|
கிடந்தேன் | |
தட்டி எழுப்பி | |
நரகத்திற்கு போகக் கடவாய் | |
என்று சபித்துவிட்டார் | |
எமதர்மன் ! | |
@2
மாது மயக்கத்தில்
|
|
விழுந்த என்னை | |
எந்திரிக்க விடாமல் | |
விரட்டுகிறது | |
எயிட்ஸ் ! | |
@3 செல்வ மயக்கத்தில் | |
திரிந்த என்னை | |
தேடிப் பிடித்து | |
பிச்சையெடுக்க வைத்தது | |
விதி ! | |
- ஹிஷாலி ,சென்னை !
|
மிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete