![]() கழனியெங்கும் |
விளைச்சலாய்
|
கட்டிடங்கள்... !
|
புதுமனை
புகுவிழா
|
| நிரம்பி வழிகிறது |
| வாங்கிய கடன் …! |
கதம்பத்தை
|
| அழகாக்கியது |
| ஜாதி மல்லி ... ! |
| வெட்கத்தால் சுருங்கிய |
| பௌர்ணமியின் நாணம் |
| தேய்பிறை .. . ! |
ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...

வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete