![]() கழனியெங்கும் |
விளைச்சலாய்
|
கட்டிடங்கள்... !
|
புதுமனை
புகுவிழா
|
நிரம்பி வழிகிறது |
வாங்கிய கடன் …! |
கதம்பத்தை
|
அழகாக்கியது |
ஜாதி மல்லி ... ! |
வெட்கத்தால் சுருங்கிய |
பௌர்ணமியின் நாணம் |
தேய்பிறை .. . ! |
ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ
Labels:
புத்தகம்

Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஆணின் பேச்சும் ஐநா சபையின் பேச்சும் உண்மையானதா சரித்திரமே இல்லை லைப்ரேரினா புக்ஸ் கேண்டினா டிப்ஸ் காதலித்தா...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete