
இளையராஜாவின் |
இசை நூலில் |
நெய்த சேலையை |
உடுத்தியிருக்கும் |
சரஸ்வதி தாயே |
ஆயிரம் ஆயிரம் காலமாக |
இசைக்கு ஒருவன் |
அவன் இவன்தான் |
என்று |
மீட்டுகிறதோ உந்தன் வீணை ! |
இளையராஜாவின் |
இசை நூலில் |
நெய்த சேலையை |
உடுத்தியிருக்கும் |
சரஸ்வதி தாயே |
ஆயிரம் ஆயிரம் காலமாக |
இசைக்கு ஒருவன் |
அவன் இவன்தான் |
என்று |
மீட்டுகிறதோ உந்தன் வீணை ! |
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-