| தெய்வமான தாயைப்பார்த்து | 
| 
சிரித்தது  | 
| 
அழுத
  குழந்தை ...! | 
| 
களிமண்
  பொம்மை  | 
| 
உயிர்
  கொடுத்தது  | 
| 
விநாயகர்சதுர்த்தி
  ...! | 
| 
கருப்பு
  இரவு  | 
| பச்சையம் மாறது | 
| சிவக்கும் மருதாணி ...! | 
| பல புள்ளிகள் | 
| சேர்ந்து செல்கிறது | 
| ஊர் கோலமாய் ...! | 
| பெரும் உதவி | 
| செய்தது | 
| சிறு கதை ...! | 
| 
ஊஞ்சல்
  ஆடும்  | 
| கடல் அலைகள் | 
| அறுந்து விழுகும் மின்கம்பம் ...! | 
| எரியும் வயிறு | 
| அணைக்கவில்லை | 
| வெள்ளம் ...! | 
ஹிஷாலியின் ஹைக்கூ கவிதைகள் ...!
Labels:
ஹைக்கூ
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
- 
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
 
 
அருமையான கவிதைகள்...
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete