விலையின்றி விற்கப்படுகிறது ...!விலை கொடுத்து
வாங்கும்
ஒவ்வொரு 
மது பணத்திற்கு பின்னால்
விலையின்றி 
விற்கப்படுகிறது 
ஒவ்வொரு குடும்பங்களின்
கண்ணீர் துளிகள் ...!

2 comments:

 1. உங்கள் வலைத்தளம் பற்றிய சில விவரங்களை உடனே அனுப்புமாறு அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக்கொள்கிறோம். இது வலைப்பதிவர் விழா! வலைப்பதிவர்களே திரண்டு வாருங்கள்!
  http://thaenmaduratamil.blogspot.com/2015/09/Tamil-bloggers-list-2015-handbook.html

  ReplyDelete
  Replies
  1. அறிக்கைக்கு எனது அன்பு நன்றிகள் சார்
   நானும் கலந்துகொள்கிறேன்

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

கொலுசு - ஜுலை - 2018 ...!

இலையின் நுனியில் சிவந்திருக்கிறது கிளியின் அலகு