
முகத்தை அலங்கரிக்கும் |
தாடியை
பார்த்து
|
என்றோ
|
அகத்தை
அழித்துச் சென்ற
|
சின்னமோ
என்று
|
விலகிச்
சென்றேன்
|
விளக்கிச்
சொன்னாய்
|
நான்
தேவ தாஸ் அல்ல
|
இந்த
தேவதையை சூடப்போகும்
|
காதல்
தாஸ் என்று ...!
|
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete