| கள்ளிப்பாலில் தப்பித்து |
| விழுந்தது |
| பாலியலில் ..! |
| ஆந்தை கூட்டத்தில் |
| அலைமோதும் |
| புறாக்கள் ...! |
| முடிந்த பின்பும் |
| வாழ்க்கை கொடுக்கும் |
| பூக்கள் ...! |
| விதையாக இருக்கிறேன் |
| விளை நிலமாக்கும் |
| பயிராக அவள் ? |
| குளத்தை வெறுத்ததில்லை |
| காத்திருக்கும் |
| கொக்கு ...! |
| நூறு மடங்கு பலன் |
| ஒற்றை |
| விதையில் ...! |
| இழந்து போன |
| என்னை தேடிவந்தது |
| உண்மை காதால் ...! |
ஹிஷாலியின் ஹைக்கூ
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
-
அருமை.
ReplyDeleteபூக்கள் போல் இருக்க வேண்டும்...
ReplyDelete