காதலும் காஷ்மீர் ...!

காதலும் காஷ்மீர் 

போலத் தான் 

எல்லை தாண்டினால் 

அழிவு 

காதலுக்கல்ல 

காவலருக்கே ...! 

4 comments:

  1. சிறப்பான ஒப்பீடு! அருமை!

    ReplyDelete
  2. வணக்கம்
    அழகிய வரிகள் இரசித்தேன்.
    இறுதியில் (காவலருக்கே )
    என்றால் நன்றாக இருந்திருக்கு... என் கருத்து

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே தங்கள் கருத்துப்படியே மாற்றிவிட்டேன் நன்றிகள்
      (காவலருக்கே ...! )

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145