நினைக்கின்றாயோ ?




எத்தனை முறை 
வெறுக்கிறேனோ 
அத்தனை முறையும் 
நினைக்கிறேன் உன்னை 
அப்படிஎன்றால் 
நீயும் அப்படிதானே 
என்னை வெறுக்க வெறுக்க 
நினைக்கின்றாயோ ? 

8 comments:

  1. வணக்கம்
    இரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் பல ரூபன்

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் பல -'பரிவை' சே.குமார்

      Delete
  3. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145