ஹிஷாலீ - ஹைக்கூ 11





வேர் தூங்கும் 
நிலத்தில்   
பசி துறந்தது பார்...! 
வேர் தூங்கும்
மண்ணில் 
விஷம் விரையமானது...! 
பொக்கிச வேர்கள் 
பொய்யானது 
அருமருந்தற்ற பிளாஸ்டிக் 
 திரு 
திருமதி 
மூன்றாம் வெகுமதி...!
பாலைவனம் 
சோலைவனம் 
வெற்றி தோல்வி...! 

2 comments:

  1. பொழுது போக்கு சாலையில் தினமும் பூத்துக் குலுங்கும் கற்பனை பேருந்தில் பயணம் செய்கிறேன் கவிதை என்ற ஊருக்கு நான் இறங்கிவிட்டேன் தமிழில் என் பாசப் பறவைகளே படித்து மகிழுங்கள் ...!

    Great openings..

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145