வேர் தூங்கும் |
நிலத்தில் |
பசி துறந்தது பார்...! |
வேர் தூங்கும் |
மண்ணில் |
விஷம் விரையமானது...! |
பொக்கிச வேர்கள் |
பொய்யானது |
அருமருந்தற்ற பிளாஸ்டிக் |
திரு |
திருமதி |
மூன்றாம் வெகுமதி...! |
பாலைவனம் |
சோலைவனம் |
வெற்றி
தோல்வி...!
|
ஹிஷாலீ - ஹைக்கூ 11
Labels:
ஹைக்கூ

Subscribe to:
Post Comments (Atom)
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
Nice
ReplyDeleteபொழுது போக்கு சாலையில் தினமும் பூத்துக் குலுங்கும் கற்பனை பேருந்தில் பயணம் செய்கிறேன் கவிதை என்ற ஊருக்கு நான் இறங்கிவிட்டேன் தமிழில் என் பாசப் பறவைகளே படித்து மகிழுங்கள் ...!
ReplyDeleteGreat openings..