சரிசெய்ய முடியா |
பிழையைச் சொல்லியதால் |
சமாதியாகிறேன்
|
அடுத்த
ஜென்மத்திலாவது
|
இருவரும்
ஒரே பிரிவில்
|
பிறப்போம்
என்று !
|
சமாதியாகிறேன் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன் ...
-
போகி முடிஞ்சிருச்சு பொழுதும் விடிஞ்சாச்சு நாடும் வீடும் செழிக்கவே நடந்ததெல்லாம் மறந்தாச்சு...
-
அருமை....
ReplyDeleteநன்றிகள் mass
Deleteபிழையை சரி செய்தால் சரியாகிவிடுமோ?
ReplyDeleteஅப்படிதான் நினைக்கிறன் எல்லாம் அவரவர் மனதை பொறுத்தது
Deleteநன்றிகள் அண்ணா