உன்னுடன் பேசிய வார்த்தைகள்
மண்ணுடன் மறைவதற்குள்
கண்ணுடன் வருவாய் என
காற்றைக் கடன் வாங்கி
காத்திருக்கிறேன் ...
கலிகால சீதை ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇருவருக்கும் என் அன்பு நன்றிகள்
Deleteஅருமை...
ReplyDeleteஇருவருக்கும் என் அன்பு நன்றிகள்
Deleteஉங்களது கனவு நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDelete