என் கவிதைக்கு மட்டும் ...!
காதல் வந்ததும் 

நானும் உலக 

அழகிதான் 

என் கவிதைக்கு மட்டும் ...!

10 comments:

 1. காதலால் மகிழ்ந்திடக் கனவுகள்
  ஆதலால் மிளிர்வது
  உணர்வொடு உடலும்தானே!..

  ReplyDelete
 2. அருமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. அருமை...

  அழகு மனதைப் பொறுத்தது... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. அழகு கவிதைக்குப் பாராட்டுக்கல்..

  வலைச்சர அறிமுகத்திற்கு
  வாழ்த்துகள்..

  http://blogintamil.blogspot.in/2013/08/4.html

  ReplyDelete
 5. Visit : http://blogintamil.blogspot.in/2013/08/4.html

  ReplyDelete
 6. அழகான கவிதை.
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. சகோ... தங்களை " என் முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது" என்ற தொடர் பதிவினை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
  http://muhilneel.blogspot.com/2013/08/blog-post_6.html

  ReplyDelete
 8. ரசிகனாய் இருக்க
  எனக்கும் ஆசைதான்
  வார்த்தைகளில் அவள்
  வாழும்வரை

  அருமை

  ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

உயிர்த்திசை

விதைத்தவன் அயர்ந்து உறங்கிவிட்டான்  விடியலை தந்தவள் நீயல்லவோ  தாயே  படைத்தவன் துணையில் எனை வளர்க்க  பத்துப்பா...