விஞ்ஞான உலகம் ...!

சாதியால் 
சலனங்கள்  முத்தெடுக்கிறது 
சடலங்கள் 
தத்தெடுத்தக் காதலுக்கு 
மரணப் பித்தாக 
வேட்டையாடிக் கொண்டிருக்கிறது 
விஞ்ஞான உலகத்தில் ...!

10 comments:

 1. சாதி என்று ஒழியுமோ...

  ReplyDelete
  Replies
  1. சாதி ஒழிய
   சந்திரன்
   உதிக்காமல் இருக்க
   வேண்டும்

   முடியுமா ? முடியாது
   அப்படிஎன்றால் நாம் தான் மாற வேண்டும்

   Delete
 2. விஞ்ஞான உலகம் என்று சொல்வதே வெட்கமாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. ஆம் அண்ணா என்ன செய்வது எத்தனை மாற்றங்கள் வந்தாலும்
   உண்பது உடுப்பது மாறாதது போல் தான் சாதியும் மாறவே மாறது என்று தான் நினைக்கின்றேன் மாறினால் சந்தோசம் .

   Delete
 3. தீயாய் எரிகிறது சாதி! என்று மறையுமோ இந்த கொடுமைகள்?

  ReplyDelete
  Replies
  1. மறையும் போது மானிடப் பிறப்பேது உலகில் அண்ணா ....

   Delete
 4. உலகம் என்ன முன்னேறினால் என்ன...அடிப்படை மனிதாபிமானம் இல்லையே...

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஆக்கா எல்லாவற்றிலும் முன்னேற்றத்தைக் கண்டு கொண்டோம் ஆனால் இந்த சாதி வெறியில் மட்டும் பின்னுட்டமாய் செல்கிறோம் உதரணமாக "முயல் ஆமை கதை தான் "

   Delete
 5. மனித நேயம் வளரட்டும், சாதி அழியட்டும்...

  ReplyDelete
  Replies
  1. இப்படி சொள்ளிக் கொண்டே இருப்போம் இன்னும் பல நூறு வருடங்கள் வரை ...

   Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

சிவன்யா ...!

மனதில் குலப்பத்துடன் பாபாவை சந்திக்க சென்றாள் சிவன்யா  அங்கே மனம் உருக பாபா நான் நல்லது தானே செய்த...