![]() |
யார்
யாரை வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
காதல்
யாரைக் காதலிக்கிறது என்று
காத்திருந்து காதல் செய்
காதல் காதலாகும் ...!
|
காதல் காதலாகும் ...!
Labels:
காதல் கவிதைகள்

Subscribe to:
Post Comments (Atom)
-
கனவைச் சுமந்த சில பேர் கல்லறையில் புதைந்து போனார்கள் கல்லறையை சுமந்து கொண்டே பல பேர் கனவை புதைத்துவிட்டார்கள்...
-
நான்கு சிங்கம் பொரித்த நாட்டில் மூன்று எழுத்தாய் ஆட்சி செய்யும் முழு மூச்சின் கடவுளே நீ இரு பார்வை கோட்டில் ஓர் இதயமாகத் தமிழ...
-
மனித! மருந்திற்காக ஆடு தின்றாய் மாடு தின்றாய் கோழி தின்றாய் மீன் தின்றாய் வரும் காலத்தில் மனிதன...
நல்ல யோசனைதான்!
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteகாதலே காதலித்தால்தான் காதல் கைகூடும்...
ReplyDeleteநீ விரும்பும் நபரைவிட உன்னை விரும்பும் நபரை நீ விரும்பு...
ஆம் அது தான் உண்மை அக்கா
Deleteநன்றிகள் பல
அதானே...!
ReplyDeleteஉண்மை...
ஆம் அண்ணா நன்றிகள் பல ..
Deleteஅருமை
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிந்திக்கவைக்கும் கவிதை அண்ணாச்சி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல
Deleteதொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள் நன்றிகள் அண்ணா