|  | 
| 
கிடைத்ததை நினைத்து  
வருந்துகிறேன்  
கிடைக்காத ஒன்றில்  
தோற்றப் பின்  
ஐய்யோ  
காலம் இறங்கவில்லை  
காட்சி மட்டும் வந்து  
வந்து போகிறது  
சாட்சி சொல்லும் மனதில்  
ஆட்சி செய்யும்   
தோல்விப் பெண்ணாக ...! | 
தோல்விப் பெண்ணாக ...!
Labels:
காதல் கவிதைகள்
 ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் , 
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம் 
இசை : இளையராஜா 
பிடித்த கவிஞர் : கண்ணதாசன் 
Subscribe to:
Post Comments (Atom)
- 
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
- 
வெள்ளி தோறும் அர்ச்சகருக்கு தட்சணை அம்பாளுக்கு நெய்விளக்கு காலம் கடந்து கண்விழித்தேன் அள்ளித் தரும் விதியை ஆண்டவனாலும் ...
- 
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...! ...
 
 
மாறட்டும்...
ReplyDeleteதின நிகழ்வுகள் தான் கவிதையாக எழுகிறது எல்லாம் ஒரு கற்பனை தான் அண்ணா மாறும் என்று நம்புவோம்
Deleteநன்றிகள் அண்ணா
சாட்சி சொல்லும் மனதில்
ReplyDeleteஆட்சி செய்யும்
தோல்விப் பெண்
வெற்றிப்பெண்ணாகட்டும்..!
தோல்விக்கு பின் நிச்சயம் வெற்றி தான்
Deleteநன்றிகள் அக்கா
வருவதும் போவதும் வழுவல்ல அதை
ReplyDeleteதருவதும் தடுப்பதும் விதியென கொள்...!
தோல்விதான் துனையில்லை... வெற்றியும் விரைந்துவரும்...!
ஆகா என்ன ஒரு அற்புதமான விளக்கம் அக்கா நன்றிகள் பல ...
Deleteமுயற்சி திருவினையாக்கும்
ReplyDeleteஆம் அண்ணா உண்மை தான்
Deleteநன்றிகள் பல
கிடைக்காத ஒன்றல்ல, விட்டுச் சென்ற ஒன்று வருந்தட்டும்
ReplyDeleteவெற்றிப் பெண்ணாக அரியணையில் இரு! :)
தங்கள் வாழ்த்துப் போல் சிறக்கட்டும் அந்த வெற்றிப் பெண்ணுக்கு நன்றிகள் அக்கா
Delete