ஹிஷாலியின் ஹைக்கூ - அருவி ...!



இயற்கைக்கு 

பல் துலக்கியது 

அருவி ...!

16 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா ...

      Delete
  2. அட..அட.. ரசித்தேன் ஹிஷாலீ :)

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் அக்கா :)

      Delete
  3. அருவி அங்கு ஓடும்வரைதான் ’பளிச்’
    இல்லையென்றால் ’விளிச்’...

    அருமை உங்கள் கவி வரிகள் சகோ...
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. //அருவி அங்கு ஓடும்வரைதான் ’பளிச்’
      இல்லையென்றால் ’விளிச்’...//

      அருமையா சொன்னேங்க அக்கா சூப்பர் நன்றிகள் ...

      Delete
  4. ரசிக்கவைத்த அருவி..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அக்கா ...

      Delete
  5. நல்ல வேளை !! சமயத்திலே எடுத்துச் சொன்னீர்கள்.
    தாகமா இருக்கிறதே !! நல்ல நீரா இருக்கும் என்று நினைச்சு,

    இரண்டு வாய் எடுத்து குடிக்கலாம் அப்படின்னு நினைச்சேன்.

    என்ன இருந்தாலும் பல்லு தேச்ச தண்ணிய எடுத்து !! ??


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies

    1. அப்படியெல்லாம் இல்லை ஐயா

      இந்த நீர் ஓடி இயற்கையை சுத்தம் செய்யவில்லை என்றால் இயற்கைக்கு மதிப்பும் இல்லை மருத்துவமும் இல்லை

      அதே போல் தான் நாமும் தினமும் பல் துலகக்கவில்லை என்றால் நம் உடம்பிற்கும் சுத்தமும் இல்லை நோயியும் வந்துவிடும் அதை தான் இவ்வளவு சுருக்கமாக சொன்னேன்

      ரெம்ப நாளாக எழுத வேண்டும் என்று நினைத்தேன் இன்று அதை எழுதி முடித்தேன். ஆகவே குடிக்கும் போது குடிக்கலாம்
      குளிக்கலாம் பல் துலக்கலாம் . அதன் இடம் பொருளுக்கேற்ப ....

      எதோ என் கருத்தில் தோன்றியதை சொன்னே மற்றபடி ஒன்றும் இல்லை ஐயா தவறாக இருப்பின் மன்னிகவும் .

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கு நன்றிகள் ஐயா

      Delete


    2. அடடா !! ஸோ ஸாரி ! ஹிஷாலி அவர்களே !!

      நான் எனது கருத்தை ஒரு நகைச்சுவையாகத்தான் எழுதினேன். அது உங்களை எந்த நோக்கிலாவது
      வருத்தப்படவைத்திருக்குமானால், இந்த முதியவனுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதைத் தவித்து
      வேறு வழியில்லை.

      இயல்பே காடுகளிலும் மலையடிவாரங்களிலும் பாய்ந்தோடும் புனைகளின் தோற்றத்திலும் சீற்றத்திலும்
      ஆக்கத்திலும் அவை கொண்டு வரும் அழிவினிலும் கூட நாம் மெய் சிலிர்த்துப்போகிறோம். உண்மை யே.

      உங்கள் கவிதைகள் எனக்கு மிகவும் விருப்பம். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றீர்கள். உங்கள்
      கருத்தினை எமை விழுங்க வைக்கிறீர்கள்.

      கவிதைகள் மனித நேயத்தின் வெளிப்பாடு. எவ்வொரு நடப்பையும் இன்னொரு கோணத்தில் பார்க்க இயலும்
      என்பதை தெளியவைப்பன.

      தொடர்ந்து ஆக்கப்பணி புரிய எமது வாழ்த்துகள்.

      சுப்பு தாத்தா.

      Delete
    3. ஐயா நான் மனம் வருத்தப் படவே இல்லை நீங்கள் கூறிய கருத்து தவறு என்று நான் விவாதிக்கவில்லை என் கருத்தை முழுவதும் சொல்ல ஒரு வாய்ப்பு தந்ததற்கு நான் தான் தங்களுக்கு நன்றிகள் சொல்ல வேண்டும் நீங்கள் பெரியவர் என்னிடம் போய் இப்படி கூறுவது எனக்கு மன வருத்தத்தை தருகிறது நான் எப்போது பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தருபவள் ஆகவே நீங்கள் உங்கள் மனிதல் பட்டதை வெளிப்படையாக கூறுங்கள் அதுதான் எனக்கு மகிழ்ச்சி தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ஐயா

      என்றும் அன்புடன்
      ஹிஷாலி

      Delete
  6. Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா ...

      Delete
  7. சிறப்பானதொரு சிந்தனை! வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145