![]() |
நாளைய சரித்திரம்
பேனாவை மிஞ்சியது
கணினி ...!
|
நாளைய சரித்திரம் - ஹைக்கூ,
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
உடைகள் எல்லாம் எடுத்துக் கொண்டு படைகளோடு ஊருக்கு செல்லுகையில் நீ பயணச்சீட்டு இல்லாமலே என்னுடன் பயணிப்பதை காட்டிக...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...

அருமை ஹிஷாலீ!
ReplyDeleteமிஞ்சுவது போனாவை மட்டுமல்ல பிள்ளைகளின் மூளைகளையும்தான்... தட்டிவிட்டால் கிடைக்கிற வசதியால் மூளைகள் துருப்பிடிக்கும் அபாயமும் உண்டு...
ஆம் நீங்கள் கூறுவதும் சரிதான் இன்றைய சூழலில் எழுதுவது குறைவதால் தான் பிழைகள் அதிகம் வருகிறது என்று நான் நினைக்கிறேன் அடுத்த தலைமுறைகள் தமிழை கணினியில் தான் தேடவேண்டோமோ என்று நினைக்கிறன் வருகைக்கும் கருத்திக்கும் நன்றிகள் அக்கா .
Deleteஎதுவும் கடந்து போகும்...!
ReplyDeleteஆம் அண்ணா நீங்கள் கூறுவது போல் எல்லாம் கடந்து போகட்டும்
Deleteநன்றிகள் அண்ணா ...
பேனாவை மிஞ்சியது கணினி ...!
ReplyDeleteஇன்றைய சரித்திரமே அது தானே ! ;)
இன்றைய சரித்திரம் நாளைய சாகசமாய் மாறும் என்று நினைக்கிறன் ஐயா
Deleteபதிவு குறித்த தகவலுக்கு நன்றிகள் ஐயா !